ஒரு கூர்வாளென்ன
ஓராயிரம் கூர்வாள்கள்
தீட்டப்படும்
உருவிய எம் இலட்சியப்
போர்வாள் என்றும்
அதை வெல்லும்!
கவிதை எனது
கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த
போர்வாள் – செவியைக்
கிழிக்கும் கருத்துக்
கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
அணு.
கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த
போர்வாள் – செவியைக்
கிழிக்கும் கருத்துக்
கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
அணு.
No Comment! Be the first one.