நாம் ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில்
போதிய திருப்தி இருந்தால்
அதுவே மிகப்பெரிய செல்வமாகும்
வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்,
நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன..
சோர்ந்து போகாதே!
கஷ்டங்களும் நிரந்தரமில்லை
கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை ….
நிரந்தரமில்லாத உலகத்தில்
காயங்களை நினைத்து கலங்காதீர்கள்…
இதுவும் கடந்து போகும்!
நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான்
நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது..
தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்..
பின் தயங்காதீர்கள்..!!
அழகு என்பது அடுத்தவர்களை கவர்வதில் இல்லை
அடுத்தவர்களை காய படுத்தாமல் பழகுவதில் இருக்கிறது !!!
நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ‘
எல்லோருக்கும் உண்டு..
அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான்
வாழ்க்கையின் ரகசியம்..!!
No Comment! Be the first one.