நிகழ்கால செயல்களே
எதிர்காலத்தின் படிகள்!!
எங்கு உன் உரிமைகள்
மறுக்கப்படுகிறதோ,
அங்கு நீ அடிமை என்பதை
நினைவுபடுத்திக் கொள்!!
ஏமாற்றத்தெறிந்தவன் திறமைசாலியாகிறான்
திறமையுள்ளவன் ஏமாற்றப்படுகிறான்!!
பிறரை மதிக்கத் தெறிந்தவனே
அனைவராலும் மிதிக்கப்படுகிறான்!!
பெற்றோர்களின்
வாழ்க்கை என்பது!!
குழந்தைகளின்
பாடப் புத்தகமாக
அமைகிறது!!
பயத்தை வெல்லாவதன் ,
வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்!!
நாம் உலகிற்கு வந்ததே சேவை
செய்வதற்காக தான் பிறரை
அடக்கி ஆள்வதற்கு அன்று!!
நேரம் போய்கொண்டேதான் இருக்கும்,
எனவே நீ செய்யவேண்டியதை செய்.
அதுவும் இப்போதே செய் காத்திருக்காதே!!
No Comment! Be the first one.