நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால்,
எதிர்பாராத நேரத்தில் நடக்கும் துயரங்களை கடந்து செல்ல வேண்டும்
அல்லது கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும்!
சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட,
கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்து பாருங்கள் நிம்மதி கிடைக்கும்!
நிம்மதி இருந்தால், நிமிடம் கூட வீணாகாது!
நிம்மதி இல்லாவிட்டால், நிமிடம் என்ன வாழ்நாளே வீணாகி விடும்!
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது!
பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்!
போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத
பாடத்தை..
பாதிக்கும் போது கற்றுக்கொள்கிறோம்..!
இல்லாத ஒன்றை நினைத்து
ஏங்குவதன் பெயர் தான் கனவு..
ஏங்கியது கிடைத்ததும் மீண்டும்
வேறு எதற்காவது ஏங்கத்
தொடங்குவதே நிஜம்..!
நோயை விட அச்சமே
அதிகம் கொல்லும்..!
அவமானங்களை நினைத்து
அழாதீர்கள்.. உங்கள் அழகான
வாழ்க்கைக்கு அடித்தளமே
அவமானங்கள் தான்..!
You, Stelaanantharasa Stela, Poovathi Gajan and 45 others
9 Comments
8 Shares
Love
Comment
Share
No Comment! Be the first one.