புத்தகங்கள் எப்போதும் அமைதியாக இருக்கும்
படித்தவர்கள் ஆட்டம் போடுவார்கள்
சாராயப் போத்தல் அமைதியாக இருக்கும்
குடித்தவர்கள் ஆட்டம் போடுவார்கள்
பணம் , பொருள் அமைதியாக இருக்கும்
அதை வைத்திருப்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்
பிணமான பின்பு மனிதன் அமைதியாக
இருக்கிறான்
தூக்கி செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்
ஆக இப்போது புரிகிறது மனிதன் எந்த
நிலையில் இருக்கவேண்டும் என்று
No Comment! Be the first one.