anaiyuran
anaiyuran

அவமானம் ஒரு தீ. “ அதை அணையவிடக் கூடாது!

💚அவமானம் ஒரு தீ.
“ அதை அணையவிடக் கூடாது!
“ அவமானம் ஒரு உளி.
“ அது நம்மையே செதுக்கும்!
“ அவமானத்தைப் ஏற்க்க வேண்டும்.
“ அது லட்சியத்தின் உந்து சக்தி!
“ அவமானத்தை சேமிக்க வேண்டும்.
“ அது நமது கனவுகளில் சிறகுகள்!
“ அவமானத்தை பொறுத்துக்கொண்டு
“ வாழ்வதை விட.
“ பிய்த்துக்கொண்டு வெளியே வந்தால்.
“ உணர்ச்சிகளின் விதை வெடிக்கும்!
anaiyuran
anaiyuran