யாருக்காகவும்
அதிகாலை சூரியன்
தாமதமாக உதிப்பதில்லை!
யாருக்காகவும்
வானத்து நட்சத்திரங்கள் ஒளிர்வதில்லை!
யாருக்காகவும்
கடல் அலைகள் தன் ஆர்ப்பரிப்பை நிறுத்தியதில்லை!
யாருக்காகவும்
பெய்யும் மழை திடீரென பொய்ப்பதில்லை!
யாருக்காகவும்
இயற்கை எதையும் இதுவரை
மாற்றியதுமில்லை!
நண்பா…..
யாருக்காகவும்
உன் லட்சியத்தை
நிறுத்தி விடாதே!
வெற்றி பெறும் வரை
உன் “வலியை”
வெற்றிக்கான வலிமையாக்கு!
No Comment! Be the first one.