வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாழ்க்கை தோறும்
வேதனை இருக்கும்
வாழ்க்கையில் பிழைவிடாத
மனிதர்களே கிடையாது
மாணவர்கள் பிழை
விடா விட்டால்
அழிறேசர் , Duster எதற்கு?
நீங்கள் நீங்களாகவே
இருங்கள்
யாருக்காகவும் உங்களை
மாற்றிக்க வேண்டாம்
யாருக்காகவும் மற்றவர்களோடு
பகைக்க வேண்டாம்
No Comment! Be the first one.