அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி,
ஒரே தவற்றைத் திரும்பத்திரும்பச் செய்பவன்முட்டாள்!
ஒரு தவறுமே செய்யாதவன்மரக்கட்டை,
தன்னையறியாமல் தவறு செய்து
தன்னையறிந்து திருத்திக்கொள்பவன் மனிதன்..!!
பணத்தை வைத்து எந்தவொறு உறவையும் /
மனிதரையும் தாழ்வாக கருதாதீர்கள்..!
ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது..
வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும்
முழுமையாய் பிரகாசிக்க..
அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை,
தேய்பிறை என அனைத்தும் இருக்கும்.
ஒருநாள் மறைந்தும் போகும் மீண்டும்
வரும் அது தான் மறுபிறப்பு
No Comment! Be the first one.