உக்ரைனில் போருக்கு தயாராகும்
தந்தை
நோயை விதைத்து
பணம் அறுவடை
பணத்தை விதைத்து
ஆயுதங்கள் அறுவடை
ஆயுதத்தை விதைத்து
உயிரை அறுவடை
அறுவடை அறுவடை
ஊயிர் அறுவடை
பேய்களுக்கு இருக்கும் சுகந்திரம் கூட
பேதை எமக்கு இல்லை சாமி
வலிகள் பட்ட எமக்கு தெரியும்
போரின் கொடுமை
சீன சூழ்ச்சியில் சிக்கியது மேற்கத்தேகம்.
No Comment! Be the first one.