உணவை தேடுகிறவன் ஏழை பசியை தேடுகிறவன் பணக்காரன்

உணவை தேடுகிறவன் ஏழை
பசியை தேடுகிறவன் பணக்காரன்
வாழ்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் போது…
விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட…
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்..!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும் ஆனால்…
வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்..!
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட..!
இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்..!