நீங்கள் அடைவதெல்லாம்
இறைவன் உங்களுக்கு தரும்
பரிசு இழப்பாடெல்லாம் நீங்கள்
இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு..!
நம்பிக்கை இழந்தவன்
வெல்வது கடினம் நம்பிக்கையுடன்
இருப்பவன் வீழ்வது கடினம்
இருளான வாழ்கை
என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்.
சூழ்நிலையால் மாறுகிறார்கள் கண்ணீரோடு
மன்னிப்புக் கேட்பார்கள். சுயநலத்தால்
மாறுகிறவர்கள்தான்
கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்..!
விழிப்பதற்கே உறக்கம்…
வெல்வதற்கே தோல்வி…
எழுவதற்கே வீழ்ச்சி…
வாழ்வதேற்க்கே வாழ்கை..!
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில்
உங்கள் கஷ்டங்கள் மட்டும்
எப்படி நிரந்தரம் ஆகும்..?
கவலையை விடுங்கள்
No Comment! Be the first one.