வண்ணங்கள் இல்லை வாழ்க்கை மன எண்ணங்கள்தான் உண்மையான வாழ்க்கையாகும்

மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில்
நல்ல எண்ணங்களை படைத்தவர்களே அழகானவர்கள்……
வண்ணங்கள் இல்லை வாழ்க்கை
மன எண்ணங்கள்தான்
உண்மையான வாழ்க்கையாகும்.
மனத்தினை அடக்கி ஆரோக்கிமாக வைத்திருக்கப்
பழகிக்கொண்டால் வாழ்கை நன்றாக விளங்கும்.
வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும்
எந்நாளும் மறக்காதீர்கள்.
1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.
2. கஷ்டமான சமயத்தில் விட்டு சென்றவர்.
3. கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர்