உலகில் ஒருவனுக்கு
கிடைக்கும் உயர்ந்த வரம்
திருப்தியான மனம்.
அடைவதற்கு
ஆசைப்படுகிறவன் நிச்சயம்
இழப்பதற்கும் தயாராக
இருக்க வேண்டும்.
உப்பாக இருந்தாலும் சரி
உறவாக இருந்தாலும் சரி
அதிகம் எடுத்துக் கொண்டால்
உணவும் உறவும்
கசந்து விடும்..!
பயத்திற்கு முக்கியத்துவம்
அளிக்காமல் முயற்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
வெற்றி என்பது நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்..!
உனக்கான இடத்தை
யாரும் தட்டிப் பறிப்பதில்லை
நீ தான் உன் இடத்தை
தவற விடுகிறாய்..!
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்
என்ற சிந்தனை உனக்குள் வந்து விட்டாலே பொறுப்பு
என்பது தன்னாலே அமைந்து விடுகிறது.
No Comment! Be the first one.