சுய அன்பு, சுய மதிப்பு
மற்றும் சுய மரியாதையை
பெற சுயநலமாக இரு!!
ஆயிரம் பேரைக் கூட
எதிர்த்து நில் ஆனால்
எப்போதும் ஒருவரை
கூட எதிர்பார்க்காதே!!
கற்றுக்கொள்வதில்
முட்டாளாக இரு
கற்றுக்கொடுப்பதில்
புத்திசாலியாக இரு!!
மற்றவர்களை பைத்தியமாக்கும்
அளவிற்கு மகிழ்ச்சியாய் இருங்கள்!!
நீ சம்பாதிக்கக்கூடிய
ஒன்றை ஒருபோதும்
பிச்சை எடுக்காதே!!
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே!!
என் எதிரில் நிற்கும்
உனது செயலே நான்
யார் என்பதை தீர்மானிக்கும்!!
பிறரிடமிருந்து கற்றுக்கொள்
ஆனால் அவரையே பின்பற்றாதே!!
எனக்கு துரோகம் இழைக்க
நீ எடுக்கும் ஆயுதம் நட்பு
என்றால் உன்னை வெல்ல
நான் எடுக்கும் ஆயுதம்
உண்மையான நட்பு!!
நீ யாராக இருந்தாலும்
உனக்கென ஒரு தன்மானம்
திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள்!!
நீ வெற்றி பெறுவதற்காக
பிறரை தோற்கடிக்க
ஒருபோதும் நினைக்காதே!!!!
No Comment! Be the first one.