விசுவாசம் ஒரு விலை
உயர்ந்த பரிசு அதை
மலிவான மக்களிடம்
எதிர்பார்க்காதே!!
உன் பெயரை நினைவில்
கொள்ள இந்த உலகிற்கு
ஒரு காரணத்தை கொடுப்பதே
உன் உண்மையான வெற்றி!!
நீ வெற்றிபெற நல்ல
நண்பர்களை விட
சிறந்த எதிரிகளே தேவை!!
உன் கேள்வியில் அதிகாரம்
இருக்குமானால் நிச்சயமாக
என்னுடைய பதிலில்
திமிர் இருக்கும்!!
ஒரு சிங்கம் ஆடுகளின்
கருத்துகளைப் பற்றி
பொருட்படுத்துவதே இல்லை!!
பறப்பதற்கு தைரியம்
இல்லாத போது சிறகுகள்
இருந்தும் பயனில்லை!!
அழகு உங்கள் கவனத்தை
ஈர்க்கிறது ஆனால் ஆளுமை
உங்கள் இதயத்தை ஈர்க்கிறது!!
பெருந்தன்மையாக நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை!!
என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை,
யாருக்கு அஞ்சியும்
யாரிடம் கெஞ்சியும்
வாழ வேண்டாம்!!