மகிழ்ச்சி
எதுவும் எப்போதும் உங்களால்
செய்ய முடியம்
என்று நினையுங்கள்
மற்றவர்களை நேசித்து
வாழ்பவர்களிடம்
மகிழ்ச்சியை காணலாம்
அடிக்கடி கோபம் கொள்கிறவன்
சீக்கிரம் கிழவன் ஆகிறான்
உங்களுடைய அனுமதி இல்லாமல்
உங்களை யாரும்
தாழ்வாக நடத்த முடியாது
மனிதனை மகிழ்ச்சிப்படுத்த
புத்திசாலித்தனம் அவசியம்
தேவையாகும்
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து
கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது
மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்க்கை இல்லை
என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி
எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக்
கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை
No Comment! Be the first one.