அன்பு செலுத்தாதவன்அன்பை பெறுவதற்கு
அருகதையற்றவன்
நல்லதை செய்வதாக
இருந்தாலும் நிதானித்து தான்
செய்ய வேண்டும்.
நம் தவறுகளிருந்து நாம் கற்றுக் கொள்ளும்
பாடமே உயர்வான வாழ்க்கைக்கு
நம்மை இட்டுச் செல்லும்.
பகைவர்கள் உங்களிடம்
அகப்படுவர்களானால்
அவரிடம் இரக்கத்துடன்
நடந்து கொள்ளுங்கள்.
தேல்விகளுக்கிடையே தான்
வெற்றி இருக்கிறது
குழப்பங்களுக்கிடையே தான்
நம்பிக்கை இருக்கிறது
பிரச்சினைகளுக்கிடையேதான்
சாத்தியம் இருக்கிறது.
தன் முன்னேற்றூத்துக்காக
உழைக்காத ஒருவன்
பிணத்துக்கு சமமாவன்.
கலங்காத உள்ளம் படைத்தவர்களே
கடைசியில் மகத்தான வெற்றிக்கு
உரியவர்கள் ஆகிறார்கள்.