கடந்த காலம் நமக்கு பாடமாக
இருக்கவேண்டுமே ஒழிய,
பாரமாக இருக்க நாம் அனுமதிக்கக்கூடாது
இளமை என்பது வாழ்வின்
பாகமல்ல அது ஒரு மனோநிலை.
இளமை என்றால் பயத்தை தைரியம்
வெற்றிகொள்ளும் மனோநிலை!!
வருடங்களை கடப்பதால்
ஒருவனுக்கு வயதாவதில்லை.
தங்கள் இலட்சியங்களை
துறப்பதால்தான் ஒருவனுக்குவயதாகிறது!!
வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே..
வேதனையை எதிர் கொள் எதிர்க்காதே!!
இருப்பது எல்லாமே என்றென்றும் நீடிக்கும்
என்று கடந்த காலம் கூறுகிறது.
உலகம் மாறும் ஆனால் ஆன்மாவும்
கடவுளும் மாறாது!!
சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது!!!
உனது முடிவு என்பது முடிவெடுத்த பின்
உன்னை கவலைப்பட வைக்காததா
இருக்க வேண்டும்!!
பொறுமையால்எதையும்
சாதித்து விட முடியும்.
தண்ணீரைக் கூட
வெறும் கையில் எடுத்துச் செல்ல முடியும்.
அது உறையும் வரை காத்திருந்தால்!!
கலங்கிய நீருக்கும் எடை அதிகம்
சுத்தமான நீருக்கு எடை குறைவு
உன் உள்ளம் சுத்தம் இருந்த்தால் தான்
பாவங்கள் குறையும்!!
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது
ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!!
ஒருவன் அரசனாக வாழலாம்
ஆனால் அவன் மனிதனாகத்தான்
மரிக்கவேண்டும்
No Comment! Be the first one.