தெரியாத தவறுகள் அல்லது தோல்விகள்
என்று எதுவுமில்லை,
பாடங்கள் மட்டுமே உள்ளன
மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து
செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே
அவன் சிறந்தவனாகிறான்.
பதிலை கண்டறிவதை நோக்கி,
முன்னோக்கி நகர்வதில் உங்கள்
ஆற்றலை செலவிடுங்கள்.
மாறக்கூடியதை மாற்றுங்கள்,
மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள்,
ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை
உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.
மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது.
அவற்றை நல்லவிதமாகப்
பயன் படுத்தவும் வேண்டும்.
சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள்
அவை தான் உங்களுக்குள்ளே
ஒளிந்து கிடக்கும் திறமைகளை
வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து
கொண்டிருந்தாள் நீங்கள் சாதிக்க முடியாது.
ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை;
ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
No Comment! Be the first one.