ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல;
அதனை அறியவேதான்.
புத்திசாலித்தனமான மனிதர்கள் நல்லவர்களே;
ஆனால் சிறந்தவர்கள் அல்ல.
அனைத்து வகையான அறிவுக்குமான
ஆரம்பநிலை ஒரு அன்பான இதயமே.
எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது;
அது மனிதனின் மனோசக்தி.
பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல்,
கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.
எங்கு அறிவு முடிவடைகின்றதோ
அங்கு மதம் தொடங்குகின்றது.
விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒரே வழிதான் உண்டு.
அது விவாதங்களை தவிர்ப்பதுதான்.
நீங்கள் எப்படியும் யோசித்தேயாக வேண்டும்,
அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?
தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்;
பிரச்சினைகளில் அல்ல.
ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல்
யோசனையில் சாத்தியமற்றதே.
No Comment! Be the first one.