காதல் தூது கொண்டு வரும் நிலா

கடல் கடந்து அனுப்புகிறேன் உன்னிடம் ….

காதல் தூது கொண்டு வரும்…

கள்ளாமில்லாத நிலாவிடம்

கண்சிமிட்டி உன் மகிழ்ச்சியை.

கனப்பொழுதில் சொல்லிவிடு.

கற்பனையிலிருந்தவன்

கண்ணெதிரே தோன்றவும் சொப்பனமோ என்றெண்ணியது மனம்.   பார்த்துக்கொண்டே இருப்பதில்   ஆனந்தமே எதிரினில் இருப்பது   நீயெனில் இவ்வாழ்வின்   எல்லைவரை தீராத காதலோடு.   “அழகான கார் கால மேகம் போல்   கூந்தல் இடைவிடாமல் நித்தும் மீன்   போன்ற கண்கள் காதல் சொல்ல   தவிக்கும் அவளின் இதழ்கள் ரோஜாவே   மயங்கும் கன்னங்கள் சேலையிலே   நடந்தது வரும் என் வருங்கால தேவதையே..