சில நேரங்களில்
சண்டைகள் என்பவை
சரளமான அன்புகள்…
பல நேரங்களில்
சண்டைகள் என்பவை
எதிர்கால அன்புகள்…
எனவேதான்,
ஆண்களை விட,
பெண்கள்தான் அதிகமாக
சண்டை போடுகிறார்கள்…
ஏனெனில்,
பெண்களுக்குத்தான்,
சண்டை போட,
காரணங்களே தேவை இல்லை..
இன்று ஒரு அப்பாவி பையன்,
கவிதை எழுதினான்,
“அன்பும் மழையும்,
இரண்டுமே ஒன்று.
அதிகமானாலும்
இம்சைதான்..
( 1999)
No Comment! Be the first one.