ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது!!

ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள்
ஒரு போதும் கெட்டுப் போகாத நெய்
ஒளிந்து இருக்கிறது!!
உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது!!
அதில் கொஞ்சம் நேர்மையான
எண்ணங்களைப் போடுங்கள்!!
தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள்!!
வாழ்க்கையை சரி பாருங்கள்!!
நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத
பசுமையான மனிதனாக இருப்பீர்கள்!!
உலகம் பெரிது!
அதில் உண்மை அன்பு கிடைப்பது அரிது!
நம்மை நாமே நேசித்தால் நாம் அழகாவோம்!
ஒவ்வொரு விஷயங்களையும் நேசிக்க தொடங்குவோம்!
ஒவ்வோரு நாளும் கொஞ்சம் புதிதாக!
புன்னகையுடன்!