காசு பணத்தை விட
நல்ல உறவுகளை சேர்த்து வை.
மற்றது எல்லாம் தானே வரும்,
இது அனுபவத்தில் அப்பட்டமான பொய்….
காசு பணத்தை சேர்த்து வை மற்றது எல்லாம்
தானே வரும்…
இது தான் உண்மை…!!!
பண ரீதியான கஷ்டத்தால் தான்
மனிதனுக்கு மன ரீதியான கஷ்டம் வருகிறது!!!
சம்பாதிப்பதை விட கஷ்டம் கடன் வாங்குவது.
கடன் வாங்குவதை விட கஷ்டம் திருப்பி கொடுப்பது.
திருப்பி கொடுப்பதை விட கஷ்டம் சம்பாதிப்பது.
உலகம் உருண்டை வாழ்க்கை ஒரு வட்டம்.
புழு மீது மீனுக்கு ஆசை.
மீன் மீது மனிதனுக்கு ஆசை..!
மீனுக்கு புழு கிடைத்தது.
மனிதனுக்கு மீன் கிடைத்தது..!
புழுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை…!
அது காத்திருந்தது மனிதனும்,மீனும்
மண்ணுக்குள் வரும் வரை!
யாரும் தப்பமுடியாத உலகு இது!!!
கஷ்டப்படுபவனிடம் சிரிப்பு இருக்காது,
சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது,
கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது!!
கதவுகளை (நான் )தட்டாத காரணத்தால்
பல வாய்ப்புகள் கை நழுவி போகிறது
வாழ்க்கையில்
.
No Comment! Be the first one.