எதுவுமே உயர்ந்தது, இரண்டு முறை, கிடைப்பதற்கு
முன்பு தவறவிட்ட பின்பு.
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.
நாமே அதை எடுத்துக்கொண்டால்
அதுஇனிக்கும், மற்றவர்கள் நமக்கு
அதைகொடுத்தால் கசக்கும்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம்விரும்புகிறது,
அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது,
அதிகம்செயல்படுபவனையே
கைகூப்பித்தொழுகிறது.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டுமருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்,இன்னொன்று மௌனம்.
நல்லவனாய் இரு.
ஆனால் அதைநிருபிக்க
முயற்சி செய்யாதே.
அதை விடமுட்டாள்தனமான
விஷயம்எதுவுமில்லை.
அறிவாளிகளுக்கு அறிவு அதிகம்,ஆனால்
முட்டாள்களுக்கு அனுபவம்அதிகம்.