வாழ்க்கையில் யாரையும் சார்ந்துவாழ்ந்து விடாதே.
உன் நிழல்கூடவெளிச்சம்
உள்ளவரை தான் துணைக்குவரும்.
அனைவரையும் நேசி, சிலரை மட்டும்நம்பு,
ஒருவரை பின்பற்று, ஆனால்
ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.
வாழப் பொருள் வேண்டும்,
வாழ்வதிலும்பொருள் வேண்டும்.
சிக்கனமாக வாழும் ஏழை
சீக்கிரமாகசெல்வந்தனாவான்.
கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது,
சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது,
ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன்கிட்ட
தோல்வி இருக்காது.
சந்தோசத்த தான் நம்மை சுத்தி இருக்கிறது
எல்லாருகிட்டயும் பகிர்ந்து கொள்.
கஷ்டம்னு வந்தா தனியா நின்னு
ஜெயிக்கிறவன் தான் மனிதன் .
No Comment! Be the first one.