உருவத்தில் எப்படி இருந்தாலும்உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்தஉலகமே உன்னை நேசிக்கும்

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றைஆயிரம் தத்துவ
ஞானிகளாலும்உணரவைக்க முடியாது
உன் மனம் ஒன்றே உன்னைவீழ்த்தக்கூடிய ஒரே
ஆயுதம். அதுதெளிவாக இருக்கும் வரையில்
நீஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை
உங்கள் புன்னகையில் உள்ளசோகத்தையும்,
கோபத்தில் உள்ளகாதலையும்,
மௌனத்தில் உள்ளகாரணத்தையும்
யார்புரிந்துகொள்கிறார்களோ அவர்களேஉங்கள்
அன்புக்கு உரிமை உடையவர்.
யாரை நீ வெறுத்தாலும் உன்னைமட்டுமாவது
நேசிக்க கற்றுக்கொள்.
ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிகசிறந்த
காதல் உன்னை நீநேசிப்பதுதான்
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச்சிறந்த
வக்கீலாகவும், பிறர் செய்ததவறுகளுக்குச்
சிறந்த நீதிபதியாகவும்இருக்க விரும்புகிறான்
வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும்,
கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்.
உருவத்தில் எப்படி இருந்தாலும்உள்ளத்தில்
குழந்தையாய் இரு, இந்தஉலகமே உன்னை நேசிக்கும்.