தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும்
வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
நூறு ஆண்டு வாழணும்..
அதுக்கு மேலயும் நீ வாழணும்..
கவலைகள் கடந்து நீ வாழணும்..
சோகம் உன்னை தீண்டாமல்
நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெகித் குட்டி .!
அப்பா