வெறுங்கை ஆகும் அளவிற்கு தர்மம் செய்யாதே..!
முகம், கண்கள் சிவற்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதே..!
குறுக்கு வழியைத் தேடுமளவிற்கு பொறாமையை வளர்க்காதே..!
மனம் உடையுமளவிற்கு வார்த்தைகளை விடாதே..!
அடிமைப்படுத்தும் அளவிற்கு பாசத்தை செலுத்தாதே..!
நிம்மதியையும், அமைதியையும் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஆசை கொள்ளாதே..!
மனம் வெறுத்து ஒதுக்கும் செயல்களிலும், காரியங்களிலும் ஈடுபடாதே..!
கண்ணீர் கொட்டும் அளவிற்கு கவலைக்கொள்ளாதே…!
நேரம் பொன்னானது நேர்மையானதும் கூட…!
அதனால் தான் அது எவருக்கும், எதற்காகவும் காத்திருப்பதில்லை