உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள் ஒரு
போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே.
ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது
ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அதை முட்டாள்கள் கண்களிலும்,அறிவாளிகள்
புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்
வாழ்க்கை எளிதாகிவிடும்.
மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும்
நாம்கற்றுக்கொண்டால்.
ஏழ்மையிலும் நேர்மை.
கோபத்திலும் பொறுமை.
தோல்வியிலும் விடாமுயற்சி.
வறுமையிலும் உதவி செய்யும்மனம்.
துன்பத்திலும் துணிவு.
செல்வத்திலும் எளிமை.
பதவியிலும் பணிவாக இரு
வாழ்க்கையில் பெறவேண்டிய
பதினாறுபேறுகள்:
புகழ்.
கல்வி.
வலிமை.
வெற்றி.
நன்மக்கள்.
பொன்.
நெல்.
நல்விதி.
நுகர்ச்சி.
அறிவு.
அழகு.
பெருமை.
இனிமை.
துணிவு.
நோயின்மை.
நீண்ட ஆயுள் பெற்று வாழ்க
No Comment! Be the first one.