மனதளவில் குறைந்தப்பட்சமேனும்
நல்லவனாய் இருக்கும் ஒருவனை,
எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு
காரணத்திற்காகவும் பெண்
விட்டு விலகுவதேயில்லை
எல்லா ஆண்களுக்கும்
கிடைத்து விடுவதில்லை
தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு
ஒரு பெண்ணின்
உண்மையான “”அன்பு
கல்வியில் இன்று …
கரும்பலகைகள் தேவையற்றதாக இருக்குது..
சோக்கு தயாரிப்பு நின்று விட்டது…
புத்தகச் சுமை குறைந்தது …
எழுதுகோல் தேவைப்படாது….
நாடுகளைப் போல கணிணி மையம் ஆகியது..
மணலில் எழுதி பழகிய கல்வி போல
திரையில் எழுதுகிறார்கள்…
கதிர்வீச்சில் படம் கவனித்து நிலம் அளக்கிறார்கள்…
கல்வியில் வி்ஞ்ஞானம் இன்றுவிளையாட்டுப் பொருளாகும்…
பக்கத்துக் கோள்களுக்குப் விடுமுறை பயணம்…
கார்கள் இனி பறக்கும்
தெருக்களில் யாரும் இன்றி புழுதி படியும்