இலாப நிகழ்ச்சி மூலம் கோவில் மதில் கட்ட சன சமுகநிலையத்தில் முடிவு எடுக்கப்பட்டு பணி ஆரம்பிக்கப்படுகிறது.
மானிப்பாய் வெசிலி திரையரங்கு உரிமையாளர் மூர்தியிடம் அதற்கான அனுமதி பெற்று நுழைவு சிட்டைகள் அச்சிட்டு பல கிராமங்களாக விற்பனை நடைபெற்றது.
கிட்டத் தட்ட இலாபமாக 2000 ரூபாய் கிடைத்தது. தாய் சொல்லைத் தட்டாதே என்ற எம்ஜிஆர் படம் தான் போட திட்டமிட்டபோதும், அதன் வீடியோ பிரதி கிடைக்காததினால், பெற்றாள்த் தான் பிள்ளை என்ற படம் போடப்பட்டது இளைஞர்களினால் திரையரங்கில்.
கிடைத்த காசை கொண்டு முழு இளைஞர்களின் சரீத உதவியோடு ஒரு மேசன், முட்டாள் செலவுடன் அடைக்கல அன்னை பிரதான வீதி மதில் கட்டி முடித்தார்கள். இவ்வாறே எம் ஆலய மதில் தோன்றியது.மேலதிக தகவல் இருந்தால் பகிருங்கள்
ஆனையூரான்
No Comment! Be the first one.