லட்சியம் பெரிதாக இருக்குமானால்
நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்
லட்சியம் பெரிதாக இருக்குமானால்
நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.
எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர்.
ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள்.
மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.
உங்கள் காலில் நில்லுங்கள்,
அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்.
எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக
எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.
மிக அதிக உயரத்தை அடைய
விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள்,
உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி
செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.