வாழ்வினை வெறுத்து வாழாதே!
ஒவ்வொரு பொழுதும் ரசித்து வாழ்!
சிரமங்களைக் கடந்தால்தான்
சிகரங்களைத் தொடமுடியும்!
வாய்ப்புகளை உருவாக்கு!
வாழ்க்கையை உயர்வாக்கு!
வாழ்வில் அறிவு வலிமை தரும்!
அன்பு முழுமை தரும்!
வசதி வரமும் அல்ல!
ஏழ்மை சாபமும் அல்ல!
அன்புடன் பழகுபவர்க்கு
அன்னியர்கள் எல்லோருமில்லை!
முல்லைக் கண்டு பயந்திடாதே!
மலரைக் கண்டு மயங்கிடாதே!
வெற்றியின்போது பணிவு கொள்க!
தோல்வியின்போது துணிவு கொள்க!
மனதின் உயர்வே மனித உயர்வு!
No Comment! Be the first one.