திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும்,
மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்களும் உண்டு..!!
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு
அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான் !!
அடுத்தவனை நம்பினால் தகராறு
சொந்தக் காலை நம்பினால் வரலாறு !!
கிடைக்கும் என்று அடிமையாய் வாழ்வதைவிட, எ
துவும் வேண்டாம் என்று
திமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்…!!
நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய்
என்று கேட்டால்
திமிராக சொல்லுங்கள்
நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று!!
நம் சுயமதிப்பை இழந்துதான்
ஒருவரின்
அன்பை பெறவேண்டும் என்றால்
அதை விடுவதே மேல்!!
இளமையில் வருமானம் இல்லாத வாழ்க்கையும்
தன்மானம் இல்லா வாழ்க்கையும்
அவமானம்..
No Comment! Be the first one.