வார்த்தையால் பேசுவதை
விட வாழ்ந்து
காட்டுவதே சிறப்பு.
விடியல் என்பது கிழக்கிலல்ல
நம் உழைப்பில்
சேமிப்பு இல்லையென்றால்
உழைப்பும் வீணே
நல்ல மனசாட்சி தான்
கடவுளின் கண்
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில்
கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்
வாழ்க்கையை ரசிப்பவர்களே
நீண்ட காலம் வாழ்கின்றனர்
பேசும் வார்த்தையை விட பேசாத
மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு
அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.
பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும்
இழக்கக்கூடாது
சிரிப்பு இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
இழப்புகள் தான் பல வலியையும் சில
வலிமையையும் தருகின்றன.
தெளிவாக செய்யாத காரியங்கள்
அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.
அளவில்லா அன்பு இருந்தாலும்
அளவோடு கொடுத்தால் தான்..
மதிப்பு இருக்கும்.
No Comment! Be the first one.