கடவுள் நீ “கேட்டதை” தரவில்லை
என்று கவலைப்படாதே
“கெட்டதை” தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்!
இருப்பதை கொண்டு ம
கிழ்ச்சியுடன் வாழ பழகு
இல்லாததை நினைத்து கவலைப்படாதே!
உன்னை படைத்த இயற்கைக்கு தெரியும்
உனக்கு எந்த நேரத்தில் எது தேவை
அதை எப்போது எந்த தருணத்தில்
உனக்கு கொடுக்க வேண்டுமென்று.
பொறுமையுடன் இருந்து
நல்வழியில் நடப்போம்
நல்லதே நடக்கும்.
உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
என்று தெரிந்த பலருக்கு
பிறரின் கண்ணீரும் நிரந்தரமல்ல
என்று தெரிவதில்லை.
காலம் மாறும் காட்சிகளும் மாறும்
அப்போது
சிரித்த கண்கள் சிரிக்குமா
என்று தெரியாது
ஆனால் நிச்சயமா அழுத கண்கள்
சிரிக்கும்.
No Comment! Be the first one.