விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்
வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.
செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்.!
சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.!
நாளை கனவு போன்றது..
இன்றைய நிஜத்தினை ரசித்திடு.
செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.!
சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற
வார்த்தை ஒளிந்திருக்கின்றது.
சில சமயங்களில் முடிவுகளை
விட முயற்சிகள் அழகானவை.
அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும்
வரை வாழ்க்கை நம்வசம்
உன் நம்பிக்கையே சகல நோய்களுக்கும்
செலவில்லாத ஒரே மருந்தாகும்.
அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.
நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட
காலம் வாழ்கின்றனர்
No Comment! Be the first one.