ஆறாம் விரலாய் பலரும் காதலிக்கும் அந்த சிகரெட்

ஆறாம் விரலாய் பலரும் காதலிக்கும்
அந்த சிகரெட்
காதலிப்பவராலேயே காலால் நசுக்கப்படுவது தான் இயற்கை
அப்படித்தான்
நம்மை மிகவும் நேசிப்பவர்களும்
நாம் தான் எல்லாம் என்று சொல்லும் நண்பர்களும் உறவினர்களும்தான்
மிகப்பெரிய பாடம் கற்று தருபவர்
கடினமான பாடங்களை கற்றுக் கொள
வாழ்க்கை மிக எளிதாக கடந்து விடும் மந்திரம் அது