நேரம் உங்கள் வாழ்க்கையின்
பணம் அதுதான் உங்களிடம்
இருக்கும் ஒரே பணம்..
அதை எப்படி செலவழிப்பது
என்று நீங்கள் எச்சரிக்கையாக
இல்லை என்றால்.. பிறர் அதை
செலவழித்து விடுவார்கள்..!
நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு
மகிழ்ச்சியை தராமல் போகலாம்..
ஆனால் எதையுமே செய்யாமல்
மகிழ்ச்சியாக இருப்பதற்கு
வாய்ப்பில்லை..!
நீங்கள் செய்தவற்றை மேலும்
சிறப்பாக செய்வதற்கான
ஒரே வாய்ப்பு..
தோல்வி மட்டுமே..!
நீங்கள் எப்படி ஆக
நினைக்கிறீர்களோ..
அதையே அடைகிறீர்கள்.. எனவே
வேண்டியதில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்..!
நீ கடைசியாக செய்த தவறே
உன்னுடைய சிறந்த ஆசான்..!
நீங்கள் அமைதியாக கடினமாக
உழையுங்கள்.. உங்களுடைய
வெற்றி உங்களுக்காக
சத்தமிடட்டும்..!
சூரியனை குறி வையுங்கள்..
ஒரு வேளை நீங்கள்
தோற்றாலும் நிலவில்
கால் பதிப்பீர்கள்..!
நிரந்தரமானவரைப் போல கனவு
காணுங்கள்.. ஆனால் இன்றே
இறப்பவர் போல் வாழுங்கள்..!
நம் தவறுகளில் இருந்து
மீண்டெழுந்து பின்
நிகழ்வதே வெற்றி..!
No Comment! Be the first one.