இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!

இருள்கெட ஒளிதரும் இரவியென
எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!
உருண்டிடும் உலகினில் உயிர்வளர
உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!
பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப்
பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!
விரிந்திடும் மனங்களின் துணையுடனே
கிழித்தெறியும் நாட்காட்டியில்
கடைசி நேர உயிராய்
வருடத்தின் இறுதி நாள்!
இறுதி நாளின்
தொப்புள் கொடி உறவாய்
உலகில் நாளை உதயம்!
புது வருடம் 2023
புது வருட

வாழ்த்துக்கள்
!