எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து விட்டால் பல முகம்

விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக இருக்கட்டும்.
எல்லா உறவுகளும் கண்ணாடி
போல தான்..
உடையாத வரை ஒரு முகம்.. .
உடைந்து விட்டால் பல முகம்!
தத்துவம் போதும் இந்த நேரத்தில் காதல்
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருப்பதால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன் காதலுடம்
பல நூறாண்டு