முயற்சிக்கு நீ அடிமை என்றால்
வெற்றி உனக்கு அடிமை..
பணிவுக்கு நீ அடிமை என்றால்
புகழ் உனக்கு அடிமை..!
உலகில் பலகோடி தெய்வங்கள்
இருக்கலாம் ஆனால் மனிதன்
பயந்து வாழ வேண்டிய தெய்வம்..
“மனச்சாட்சி”.
குனிவதால் எழுத்துக்கள் நிமிரும்..
பணிவதால் வாழ்க்கை உயரும்..!
மற்றவர்கள் பொறாமை படும்
அளவுக்கு வாழ அவசியம்
இல்லை.. பெற்றவர்கள்
பெருமை படுற அளவுக்கு
வாழ்ந்தாலே போதும்..!
கடந்து போன நாட்களுக்காக
கவலைப்படாதீர்கள்..
நடந்து செல்ல நல்ல நாட்கள்
இன்னும் நிறைய உண்டு..
பொறுத்து போகின்றவன்
அழிந்திடவும் மாட்டான்..
பொறாமை கொண்டவன்
வாழ்ந்திடவும் மாட்டான்..!
துன்பங்கள் நிறைந்த
வாழ்க்கையை இன்பங்களாக
மாற்ற வேண்டுமானால்..
அனைத்தையும் ரசிக்க
கற்றுக் கொள்..!
அன்பானவர்களுக்காக இறங்கி
போவதும் தவறில்லை..
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை..!
வாழ்நாள் முழுவதும் மந்தை ஆடாக
இருப்பதை விட.. ஒருநாள்
சிங்கமாக வாழ்ந்துவிட்டு போ..!
என் வாழ்க்கையில் அன்பை
தருபவரை காட்டிலும் அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்..!
No Comment! Be the first one.